Surprise Me!

🔥KTM Duke 390 - இது ஒரு கருப்பு குதிரை🏇🏻| 390cc of Pure Fury🏍️| Detailed Tamil Review

2025-07-18 8 Dailymotion

KTM 390 Duke வந்தாச்சு! புதிய டிசைன், அதிக பவர் மற்றும் பல ஹைடெக் அம்சங்களுடன் மாஸாக இருக்கு!

இந்த வீடியோவில் நாங்கள் இந்த பைக்கின் டிசைன், ரைடிங் அனுபவம், பவர் டெலிவரி, ப்ரேக்கிங் மற்றும் Cornering ABS, Quickshifter போன்ற புதிய அம்சங்களை பகிர்ந்துள்ளோம்.

தினசரி பயணத்துக்கும், வீக்‌எண்ட் ரைடிங்குக்கும் இதுபோன்ற பைக் உண்மையில் பொருத்தமானதா? இதே ரேஞ்சில் இருக்கும் பிற பைக்குகளோடு ஒப்பிடுகையில் இது எப்படி தனித்திருக்கிறது?

🔥எல்லா தகவல்களும் ஒரு வீடியோவுல – KTM டியூக் 390 வெறும் பைக் அல்ல, ஏன் என்று மிஸ் பண்ணாம பாருங்க! Like, Share பண்ணி, Subscribe பண்ண மறந்துராதீங்க!

#Duke390 #KTM390 #KTMIndia #DukeNation #Streetfighter #BikeReelsTamil #TamilBikers #BikeReview #MotorcycleAddict #TwoWheelerPassion #RideHardLiveFree #Duke390Tamil #drivesparktamil #2025duke390 #newduke390 #ktmduke390

👉Related Videos
• https://youtu.be/j_pTyHsbhog
• https://youtu.be/cKAyV0mIkW8
-------------------------------------------------------
👉Like, Share and Subscribe to Drivespark Tamil Channel for latest updates.
------------------------------------------------------
🌍Visit our website:- https://tamil.drivespark.com/
-------------------------------------------------------
📲 Stay Updated With Drivespark Tamil Via Social Media :-
✔Facebook - https://www.facebook.com/DriveSparkTamil
✔Twitter - https://x.com/DrivesparkTamil
✔Instagram - https://www.instagram.com/drivesparktamil/
✔Snapchat - https://www.snapchat.com/add/drivesparktamil
———————————————————————

~PR.418~ED.156~##~